45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை..

சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் தோல்வியையும் சந்தித்த படங்கள் இருக்கிறது. ஆனால் சூப்பர் ஹிட் படமாக இருந்து இளைஞர்கள் மத்தியில் அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் மறக்கமுடியாத படமாக இருந்தது காதலர் தினம் படம் தான். 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் உருவான திரைப்படம் காதலர் தினம். ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த காதலர் தினம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை தான் பெரிய … Continue reading 45 வயதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய காதலர் தினம் பட நடிகை..